முன்சன் ஸ்ரீ செல்லப்பிள்ளையார் ஆலயம்

பூஜை

நாள்தோறும் பூஜை நடைபெறும்அபிஷேகத்துடன் பூஜை​கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், விசேட தினங்களிலும், தேவைக்கேற்பவும் நடைபெறுகின்றன. ஆலயம் திறந்திருக்கும் நேரங்களிலும் அர்ச்சனை செய்து கொள்ள முடியும்.

சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஆலயத்தின் நாட்காட்டியைப் பார்க்கவும்.

பக்தர்கள் ஆலயத்தில் பூஜைகள் பதிவுசெய்துகொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கும் முன்பதிவுகளுக்கும் ஆலயத்தின் நிர்வாகத்தினரைத் தொடர்வுகொள்ளவும்.

பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளுக்கான தகவல்களுக்கு எங்கள் பூஜை பட்டியலைப் பார்க்கவும்.

விசேட வைபவங்களும் கொண்டாட்டங்களும்

உங்கள் குடும்பங்களில் நிகழும் விசேட தினங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் போன்றனவும் எமது ஆலயத்தினால் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.

ஹோமம்கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுசு ஹோமம், சத்திய நாராயணா ஹோமம்,
போன்ற இன்னும் பல
விசேட தினங்கள் மற்றும் கொண்டாட்ட்ங்கள்திருமணம், நமகாரணம், பிறந்தநாள், சஷ்டியா பூர்த்தி, உபகரணம், கிரஹப்பிரவேகம், போன்ற இன்னும் பல

மேலதிக விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளவும்.